News April 12, 2024
சேலத்தில் முதல் முதலாக.!

சேலம் வணிகப்பகுதி உள்ளடக்கிய தொலைத் தொடர்பு சேவையை BSNL வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை கோபுரங்கள் அமைக்கும் பணி தொடங்கியது. அதை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக வாழப்பாடி அருகே உள்ள சந்தமலையில் இன்று BSNL 4ஜி தொலைத்தொடர்பு கோபுரத்தை தமிழ்நாடு வட்டத்தின் பொது மேலாளர் தமிழ்மணி திறந்து வைத்தார்.
Similar News
News August 23, 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

சேலம் ஆக 23 சனிக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் ▶️வெள்ளரி வெள்ளி ஊராட்சி அளவிலான சமுதாய கூட்டமைப்பு கட்டடம் வெள்ளரி வெள்ளி
▶️மேட்டூர் மகேஷ் மஹால் சேவிக் கவுண்டர் நகர் ▶️கீரிப்பட்டி பழைய பனியன் நிறுவனம் கீரிப்பட்டி ▶️தாரமங்கலம் சக்திவேல் திருமணம் மண்டபம் மேட்டுமரனூர்
▶️கெங்கவள்ளி ஸ்ரீ கிருஷ்ணா திருமண மண்டபம் கூடமலை ▶️சங்ககிரி கே எஸ் பி திருமணமண்டபம் ஐவேலி
News August 22, 2025
சேலம்: உங்க ஊரு தாசில்தார் போன் நம்பர்..!

சேலம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் வட்டாட்சியர் எண்கள்:
✅சேலம் தெற்கு: 0427-2271600
✅சேலம் மேற்கு: 0427-2335611
✅ ஏற்காடு: 04281-222267
✅மேட்டூர்: 04298-244050
✅ ஓமலூர்: 04290-220224
✅ எடப்பாடி: 04283-222227
✅ சங்ககிரி : 04283-240545
✅ கெங்கவல்லி:04282-232300
✅ வாழப்பாடி:04292-223000
✅ தலைவாசல்: 04282-290907. யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே!
News August 22, 2025
சேலம்: ரூ.67,100 சம்பளம்: POLICE வேலை! APPLY NOW

சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <