News October 5, 2025
சேலத்தில் மின் பிரச்சனையா? இதை பண்ணுங்க!

சேலத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, பல பகுதிகளில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது, தெருவிளக்குகள் எரியாமல் இருப்பது அல்லது மின் கம்பிகளில் சேதம் போன்ற பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர்.இனி அந்த கவலை வேண்டாம்!
நீங்கள் எங்கு இருந்தாலும்,(TNEB) பிரத்தியேக உதவி எண்: 94987 94987 என்ற எண்ணுக்குத் தொடர்புகொண்டு உங்கள் புகாரைத் தெரிவிக்கலாம்.SHARE பண்ணுங்க!
Similar News
News April 6, 2026
சேலம்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

சேலம் மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
News April 6, 2026
சேலம்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 1800-180-7788 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு: மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 6, 2026
BREAKING சேலம் திமுக நிர்வாகிகள் அலுவலகத்தில் திடீர் ரெய்டு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் திமுக வடக்கு நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம், மாவட்டப் பிரதிநிதி சம்பத் மற்றும் அவைத்தலைவர் மாணிக்கம் ஆகியோரது இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அக்ரஹாரம் பகுதியில் உள்ள கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஸ்ரீராம் அலுவலகத்திலும் இந்த ஆய்வு தொடர்கிறது. இந்தச் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


