News January 5, 2026

சேலத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சேலத்தில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை மாமாஞ்சி, குன்னுார், ஈச்சங்காடு, அடியனுார், தொட்டித்துறை, கருமந்துறை பாப்பநாயக்கன்பட்டி, மணியார்பாளையம், தும்பல், இடையப்பட்டி, சூலாங்குறிச்சி, குமாரபாளையம், கரியகோவில், கல்யாணகிரி, மன்னுார், கூடமலை, விஜயபுரம், கணவாய்காடு, நரிப்பாடி, 74.கிருஷ்ணாபுரம், நினங்கரை, மண்மலை,தலைவாசல், நத்தக்கரை, பாளையம், ஆறகளூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

Similar News

News January 24, 2026

சேலம்: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

சேலம் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<> https://voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள்!ஷேர் பண்ணுங்க

FLASH: ஆத்தூர் கல்லூரி மாணவி திடீர் மரணம்!

image

சேலம் ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, மாணவி ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!