News May 6, 2024
சேலத்தில் மழைக்கு வாய்ப்பு

சேலம் மாவட்டத்தில் இன்று (மே.06) இரவு 7 மணி வரை லேசான இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் கடந்து சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 18, 2026
RRB JOB: அறிவித்தார் சேலம் கலெக்டர்

RRB அறிவித்துள்ள 22,195 குரூப்-D காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. இப்பணிக்கு விண்ணப்பிக்க<
News February 18, 2026
இலவச அழகுக்கலை பயிற்சி: சேலம் கலெக்டர் அறிவிப்பு!

சேலம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்காகத் தாட்கோ (TAHDCO) சார்பில் இலவச ஒப்பனை மற்றும் அழகுக்கலை (Cosmetology, Aesthetic & Dermaplaining) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. தகுதியுள்ள விருப்பமுள்ள இளைஞர்கள் தாட்கோ இணையதளத்தில் (tahdco.com) உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!