News September 26, 2025

சேலத்தில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!

image

சேலம்: வீரபாண்டி பாலம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது.இதனால் கோவிந்தராஜின் மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த கோவிந்தராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இச்சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் விசாரணை!

Similar News

News September 26, 2025

சேலம்:இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

சேலம் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News September 26, 2025

சேலம்: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க!

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு<> க்ளிக்<<>> செய்யுங்க.மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை மற்றவர்களும் SHARE பண்ணுங்க

News September 26, 2025

சேலம் கோட்டம் சார்பில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

image

புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை மற்றும் வார இறுதிநாளை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (செப்.26) முதல் வரும் செப்.29- ஆம் தேதி வரை 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

error: Content is protected !!