News August 29, 2024
சேலத்தில் பிரசவத்தில் தாய் குழந்தை மரணம்

பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சம்போசிங் மனைவி சஞ்சீவி தேவி (26) பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தை வயிற்றிலேயே இறந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். தொடர்ந்து, ரத்தப்போக்கு காரணமாக சஞ்சீவிதேவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
Similar News
News November 11, 2025
சேலம்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

சேலம் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
சேலம்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

சேலம் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News November 11, 2025
ஐடிஐயில் காலி இடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை!

சேலம் அரசு ஐடிஐயில் நடப்பாண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் நவ.14- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. டிஜிட்டல் போட்டோகிராபர் (மாற்றுத்திறனாளி]-எஸ்சிவிடி போன்ற ஓராண்டு பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு 10- ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 94427-94071, 79043-15060, 99769-54196, 91500-62324 ஆகிய எண்களை அழைக்கலாம்.


