News June 27, 2024
சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News October 19, 2025
சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை!

சேலம் மாநகர காவல்துறை சார்பில் சைபர் குற்றங்களைத் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Password விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது, அடிக்கடி மாற்ற வேண்டும் எனவும், ஒரே Password-ஐ பல வங்கி கணக்குகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற முறைகள் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பகிரப்பட வேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
News October 19, 2025
சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி! மிஸ் பண்ணிடாதீங்க

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
News October 19, 2025
சேலம்: மின் பிரச்சனையா இங்கு போங்க!…

சேலம் மாநகர் மக்களே மின் தொடர்பான பிரச்சனையா, கரண்ட் பில் அதிகமாக வருகிறதா? புதிய இணைப்பு பெறுவதில் ஏதேனும் சிக்கலா? மின் தொடர்பான வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும் அக்.22ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அன்னதானப்பட்டி வள்ளுவர்நகர் ஸ்டேட் பாங்க் எதிரே உள்ள தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம்.