News January 20, 2026

சேலத்தில் நாளை இங்கெல்லாம் மின் தடை!

image

சேலத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ் கண்ட பகுதிகளில் நாளை(ஜன.21) காலை 9 மணி முதல் காலை 5 வரை மின் தடை: தெடாவூர், கெங்கவல்லி, ஆணையம்பட்டி,புனல்வாசல், கிழக்குராஜபாளையம், வீரகனூர்,நடுவலூர், ஓதியத்தூர், பின்னனூர்,லத்துவாடிஎட்டிக்குட்டைமேடு, கோணங்கிபூர்,ஏகாபுரம், பூலாம்பட்டி, எடப்பாடி,இளம்பிள்ளை, சித்தர்கோவில் இடங்கணசாலை,வேம்படித்தாளம்,காக்காபாளையம், மகுடஞ்சாவடி, சீரகாபாடி

Similar News

News January 20, 2026

வாழப்பாடி முதல் மேட்டூர் வரை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News January 20, 2026

முன்னாள் படை வீரர் குறைதீர்க்கும் கூட்டம்!

image

சேலம் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கம் வரும் ஜனவரி 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் படைவீரர்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிப்பு!

News January 20, 2026

சேலம்: ஆட்டையாம்பட்டி வசமாக சிக்கிய குடும்பம்!

image

சேலம் ஆட்டையாம்பட்டியில் கடந்த 2000-ம் ஆண்டு நடைபெற்ற அடிதடி வழக்கில் கோவிந்தராஜ், அவரது மனைவி சித்ரா மற்றும் மகன்கள் கணபதி, கோகுல்நாத் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். 24 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த இவர்கள், ஊருக்குள் வந்திருப்பதை அறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார், விரைந்து செயல்பட்டு நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!