News August 7, 2024
சேலத்தில் திமுக சார்பில் அமைதி பேரணி

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சேலம் மத்திய மாவட்ட திமுகவின் சார்பில் அமைதி பேரணி மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News March 7, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.6) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.