News March 27, 2024
சேலத்தில் திமுக ஆலோசனை கூட்டம்

2024 நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19 தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரம்மாக இறங்கியுள்ளன. அதன்படி, சேலம் தெற்கு தொகுதிகுட்பட்ட பகுதி, கோட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
Similar News
News December 18, 2025
சேலம்: திடீர் மின்தடையா ? இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!
News December 18, 2025
ரேபிஸை ஒழிக்க தீவிரமாக செயல்படுமா ஒன்றிய அரசு?

ரேபிஸை ஒழிப்பதற்காக ஒன்றிய அரசு செயல் திட்டம் வகுத்துள்ளதா? ரேபிஸை கட்டுப்படுத்துவதில் வீடு மற்றும் தெருநாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் குறித்தும் குடிமக்களுக்குக் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவை? நாடாளுமன்றத்தில் நேற்று சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
News December 18, 2025
சேலம் வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTERID புத்தம் புதசா மாத்த இதை பண்ணுங்க 1.)<


