News September 26, 2024

சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் இருந்து திருப்பதி திருமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. குழுவாக திருப்பதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 25, 2025

சேலம்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

▶️முதலில்<> http://cmcell.tn.gov.in <<>>என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.(<<17509818>>தொடர்ச்சி<<>>)

News August 25, 2025

சேலம்: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

சேலம் மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<> கிளிக்<<>> செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

News August 25, 2025

சேலத்தில் செப்.1 முதல் இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க (1/2)

image

EDII சார்பில், சேலத்தில் உள்ள பெண்களுக்கு இலவச தொழில் முனைவு பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒரு மாதம் நடைபெறும். இந்த பயிற்சியில், 18 முதல் 48 வயதுக்குட்பட்ட பெண்கள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் பெண்கள், எஸ்.பி. பங்களா பின்புறம், சக்தி நகர், சேலம் – 636 007′ என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 99443 – 92870 அழைக்கலாம்.(<<17508965>>தொடர்ச்சி<<>>)

error: Content is protected !!