News January 6, 2025
சேலத்தில் இப்ப இந்த தொகுதிதான் டாப்பு!

சேலம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.06) வெளியானது. மாவட்டத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக, சேலம் மேற்கு தொகுதி உள்ளது. 1,51,857 ஆண் வாக்காளர்கள், 1,53,973, பெண் வாக்காளர்கள், 78 இதர வாக்காளர்கள் என மொத்தம் 3,05,908 வாக்காளர்களைக் கொண்டுள்ளது. ஓமலூர் தொகுதி 2-வது இடத்திலும், எடப்பாடி தொகுதி 3-வது இடத்திலும் உள்ளது.
Similar News
News January 28, 2026
சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <
News January 28, 2026
FLASH: வாழப்பாடியில் தட்டிதுக்கிய விஜய்!

வாழப்பாடி முன்னாள் தேமுதிக ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார், அக்கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். கட்சித் தலைவர் விஜய் முன்னிலையில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபனுடன் சென்று அவர் தன்னை இணைத்துக் கொண்டார். இவர் தேமுதிகவில் 14 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News January 28, 2026
சேலம்: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

சேலம் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <


