News July 25, 2024

சேலத்தில் அலுவலர்களுக்கான பயிற்சி

image

சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி குறியீடுகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் மஜ்ரா கொல்லப்பட்டியில் உள்ள மாவட்ட வள மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 9, 2026

சேலம்: POST OFFICE வேலை! வெளியான RESULT

image

இந்திய போஸ்ட் ஆஃபிசில் அறிவிக்கப்பட்ட 28,740 ஜிடிஎஸ் பணியிடங்களுக்கான மெரிட் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. விண்ணப்பித்தவர்கள் <>இங்கு கிளிக் செய்து <<>>முடிவுகளை பார்க்கலாம். மேலும், தேர்வு செய்யப்படடவர்களுக்கு மார்ச்.23-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. அதன் பின் பணி நியமனம் நடைபெறும். உதவி போஸ்ட் மாஸ்டர், ஜிடிஎஸ் பணிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.24,470 வரை சம்பளம் கிடைக்கும். (SHARE)

News March 9, 2026

சேலம்: ELECTION வருது; சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே; வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 9, 2026

சேலம்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!