News August 26, 2025
சேலத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு: அரிய வாய்ப்பு!

சேலம் மாவட்டத்தில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு ஆக.28ம் தேதி ஈரோடு மாவட்டம். வ.உ.சி பூங்கா, விளையாட்டு வளாகத்தில் நடைபெற உள்ளது. அக்னி வீர் ஜெனரல் டூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் கிளர்/ஸ்டோர் கீப்பர். உட்பட பல்வேறு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். தகுதியுள்ளவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே <
Similar News
News March 7, 2026
கெங்கவல்லியில் தட்டி தூக்கிய நிர்வாகி!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த 20 பேர் அக்கட்சியிலிருந்து விலகி, திமுக பேரூர் செயலாளர் பாலமுருகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் திமுக நிர்வாகி அண்ணாதுரை உடனிருந்தார். வரும் சட்டமன்றத் தேர்தலில் கெங்கவல்லியில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக கட்சியில் இணைந்தவர்கள் உறுதி அளித்தனர்.
News March 7, 2026
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச்.6) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.