News May 18, 2024

சேரன்மகாதேவியில் கரடி – காவல்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று கரடி நடமாட்டம் இருப்பதாக இரவு ரோந்தில் இருந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக சென்று வரவும் எச்சரிக்கை அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளை கண்டால் காவல்துறைக்கோ, வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்கும்படியும் கூறியுள்ளனர்.

Similar News

News April 1, 2026

நெல்லை : பிறப்பு , இறப்பு சான்று வேண்டுமா?

image

நெல்லை மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.

News April 1, 2026

நெல்லை: NDA கூட்டணிக்கு புதிய கட்சி ஆதரவு

image

கோகுல மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் M V சேகர், நெல்லை எம்எல்ஏவும், பாஜக மாநில தலைவருமான நயினார் நாகேந்திரனை சந்தித்தார்.இந்த சந்திப்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அவர்கள் கட்சியின் முழு ஆதரவு இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநிலம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!