News February 27, 2025
செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: பள்ளி மாணவி அசத்தல்

செங்கல்பட்டு சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியில், செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவி நித்யா, 25 வயதுக்கும் குறைவான பிரிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார். இவருக்கு சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவர், மாநில போட்டிக்கு தேர்வானார்.
Similar News
News March 9, 2026
செங்கல்பட்டு: BE/B.tech முடித்தவர்களா நீங்கள்?

செங்கல்பட்டு மாவட்ட பட்டதாரிகளே.., செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 275 சிறப்பு அலுவலர்கள் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு B.E/B.tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News March 9, 2026
செங்கல்பட்டு மாவட்டம்- ஓர் பார்வை

மாநகராட்சி-1 (தாம்பரம்), நகராட்சி-4 (செங்கல்பட்டு, மறைமலைநகர், நந்திவரம்-குடுவாஞ்சேரி, மதுராந்தகம்), நகர் பஞ்சாயத்து-6, பேரூராட்சிகள்-359, தாலுகா-8, ஊராட்சி ஒன்றியம்-8, வருவாய் கிராமங்கள்-636, MP தொகுதிகள்-3, MLA தொகுதிகள்-7 (செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், தாம்பரம், பல்லாவரம், செய்யூர்), மொத்த பரப்பளவு-2,945 ச.கி.மீ. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!
News March 9, 2026
செங்கல்பட்டு: திமுகவில் இணைந்தனர்; பாஜக அதிர்ச்சி!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியம் மறைமலைநகர் பகுதியில் நேற்று சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் மறைமலைநகர் பகுதியைச் சேர்ந்த பாஜக OBC அணியின் மாநிலத் துணைத் தலைவர் துரை சண்முகமணி தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுகவில் இணைந்தனர்.


