News July 29, 2024
செல்வப் பெருந்தகை மீது பாஜகவினர் போலீசில் புகார்

தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த காங்., தலைவர் செல்வப் பெருந்தகை இருசக்கர வாகனப் பேரணி நடத்தினார். இதில் அவர் தலைக்கவசம் அணியாமல் வந்தது குறித்து, ‘தலைவக்கவசம் உயிர் கவசம்’ என்ற வாசகம்சாமானியர்களுக்கு மட்டுமல்ல காங்., தலைவருக்கும் பொருந்தும் என பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு நிர்வாகிகளுடன் நேரில் சென்ற பாஜக நிர்வாகி மருது பாண்டியன் புகாரளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 20, 2025
தென்காசி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்
News December 20, 2025
தென்காசி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தென்காசி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,51,902 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
தென்காசி: மகனுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை

சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் – உமா (31). இவர்களுக்கு தர்ஷிக் முகுந்த் (9) என்ற மகன் உள்ளார். உமாவின் தயார் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதனை மீட்பதில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த உமா, தனது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


