News February 10, 2025

செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள அரிய வாய்ப்பு

image

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல பிராணிகளுக்கு 35 ரூபாய் மட்டுமே செலுத்தி வெறிநோய் ஊசி செலுத்திக்கொள்ளும் வசதியினை கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை செல்ல பிராணிகள் வளர்ப்போர் பயன்படுத்தி கொள்ள மாவட்ட ஆட்சியர் சுகுமார் இன்று (பிப்ரவரி 10) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Similar News

News April 9, 2026

நெல்லை அருகே பரிதாப பலி

image

கீழ தென்கலம் பெரியார் நகரை சேர்ந்தவர் பாரத் மணி (68). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 9, 2026

நெல்லை: நகைக்கடை கொள்ளையில் புதிய திருப்பம்!

image

வீரவநல்லூர் அலியார் என்பவரது நகைக்கடையில் சுவரில் துளை போட்டு மர்ம நபர்கள் அரை கிலோ தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளியை திருடியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சிசிடிவி பதிவுகள் மற்றும் உரிமையாளரை விசாரணை செய்ததில் தங்க நகைகள் எதுவும் திருடு போகவில்லை என்பது தெரியவந்ததுள்ளது. சுமார் ஒரு கிலோ வெள்ளி மற்றும் பணம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது தெரியவந்துள்ளதாக எஸ்பி அலுவலகம் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.

News April 8, 2026

நெல்லை: Whatsapp-ல் ஆதார்-ஐ பெறுவது எப்படி..?

image

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது<> இங்கே<<>> கிளிக் செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!