News August 21, 2025
செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம்

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை இணைத்துவைத்துள்ள செல்போன்களை குழந்தைகளிடம் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் பணம் இழக்க நேரிடும் என்றும், அவ்வாறு பணம் இழந்தால், உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
திருப்பத்தூர் :கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருப்பத்தூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC ஐ உருவாக்குங்க. SHARE!
News February 11, 2026
இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் நலனுக்காக மாதம் உதவித்தொகை அரசு வழங்குகிறது. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு (ரூ.200) தேர்ச்சி பெற்றவர்களுக்கு (ரூ.300), மேல்நிலை படித்தவர்களுக்கு (ரூ.400) கல்லூரி முடித்தவர்களுக்கு (ரூ.600) வழங்குகிறது. அறிவிப்பு இன்று (பிப்-11) வெளியானது.
News February 11, 2026
திருப்பத்தூர்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள்.


