News March 22, 2024
செய்தியாளர்களுக்கு தபால் வாக்கு-ஆட்சியர்

மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அலுவலகப் பணிகள் காரணமாக அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்டோர் வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் உள்ளவர்கள்
அஞ்சல் வாயிலாக தங்களது வாக்குகளை செலுத்தலாம் என ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். படிவம் 12Dயை உரிய முறையில் பூர்த்தி செய்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் சமர்ப்பிக்கலாம்.
Similar News
News September 5, 2025
மதுரை மேயர் கணவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு

மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் இதுவரை 17 பேர் கைதாகினர். இவர்களில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட 7 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. இந்நிலையில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரனின் ஜாமின் மனு மீதான விசாரணையை செப்.10ம் தேதிக்கு மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
News September 4, 2025
மதுரை: டிகிரி முடித்தால் உள்ளூரில் வேலை ரெடி..!

தமிழக வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில், மதுரையில் மார்க்கெட்டிங் மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு டிகிரி முடித்தவர்கள் <
News September 4, 2025
மதுரை: மின் வாரியத்தில் 1,794 காலியிடங்கள்! உடனே APPLY

மதுரை மக்களே, தமிழ்நாடு மின் வாரியத்தில் 1,794 கள உதவியாளர் காலிபணியிடங்களை TNPSC அறிவித்துள்ளது. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்ட ஐடிஐ முடித்தவர்கள் <