News November 26, 2025

செம்மொழி பூங்கா கட்டண விவரங்கள் அறிவிப்பு

image

கோவையில் செம்மொழி பூங்காவினை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது: பெரியவர்கள்-ரூ.15, குழந்தைகள்-ரூ.5, நடைபயிற்சி/ஜாக்கிங் (சந்தா)- மாதம்-ரூ.100, வருடத்திற்கு-ரூ.1000, கேமரா சூட்டிங் (வீடியோ) – ரூ.50, குறும்படம் – ரூ.2,000 (நாளொன்றுக்கு), சினிமா சூட்டிங் – ரூ.25,000 (நாளொன்றுக்கு), பார்க்கிங் – இலவசம். SHARE பண்ணுங்க.

Similar News

News November 27, 2025

குனியமுத்தூர்: What’s App இருக்கா? உஷாரா இருங்க!

image

குனியமுத்தூரை சேர்ந்த முதியவருக்கு கடந்த அக்.29ம் தேதி வாட்ஸ் அப் காலில் பேசிய நபர் தான் என்ஐஏ அதிகாரி, காஷ்மீரில் தாக்குதலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி வங்கி கணக்கு விவரங்களை கேட்டுள்ளார். பின், வங்கியில் இருந்த பணத்தை அனுப்பினால் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்புவதாக கூறி ரூ.20.77 லட்சம் பணத்தை பெற்று திருப்பி அனுப்பவில்லை. புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 27, 2025

கோவை: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

image

கோவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

கோவையை கோட்டையாக்குவாரா செங்கோட்டையன்?

image

ADMK-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தவெகவில் இணைந்தார். அவர் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச் செயலாளராக செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், கொங்கு மண்டலத்தை TVK-வின் கோட்டையாக்குவாரா செங்கோட்டையன். நீங்க சொல்லுங்க மக்களே.

error: Content is protected !!