News December 20, 2025

சென்னை: VOTER LIST-ல் உங்க பெயர் இல்லையா?

image

சென்னை மக்களே இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?. பதட்டம் வேண்டாம், இங்கே <>கிளிக் <<>>செய்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் நேரடியக விண்ணப்பிக்கலாம். இதற்கு படிவம் 6-ஐ பூர்த்தி செய்து அதே இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெயர், முகவரி மாற்ற படிவம் 8-ஐ பெற்று ஜன.18க்குள் விண்ணப்பிக்கலாம். உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 21, 2025

சென்னை-நெல்லை வந்தே பாரத் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

image

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

News December 21, 2025

சென்னையில் இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ் ஐ மீது நடவடிக்கை!

image

அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வழக்கு ஒன்றில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேரில் இருவரை விடுவித்து, ஒருவர் மீது மட்டும் வழக்குப் பதிந்த புகாரில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News December 21, 2025

சென்னை-நெல்லை வந்தே பாரத் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

image

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகள் அளித்த வரவேற்பை அடுத்து 8 பெட்டிகள் 20 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்ல வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விடம் இணை அமைச்சர் எல். முருகன் கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, விருத்தாசலத்தில் வந்தே பாரத் நின்று செல்லும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!