News March 24, 2025

சென்னை TIDEL Parkல் வேலை- ரூ.1,87,000 வரை சம்பளம்

image

சென்னை டைடல் பார்க் நிறுவனத்தில் மேற்பார்வை பொறியாளர், மேலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.59,300 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு BE (EEE), ஏதேனும் ஒரு டிகிரி உடன் CA முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை<> இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

Similar News

News February 22, 2026

செங்கல்பட்டில் உடல் தூக்கிவீசப்பட்டு பலி

image

கும்பகோணத்தை சேர்ந்தவர் அனுசுயா (வயது 23). இவர் ராஜதுரை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் 2 வயதில் மற்றொரு மகனும் உள்ளனர். அனுசுயா கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார்நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவிக்கிடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த அவர், செங்கல்பட்டு- கடற்கரை செல்லும் ரயில் முன் பாய்ந்து உடல் தூக்கிவீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 22, 2026

தாம்பரம், செங்கல்பட்டுக்கு கூடுதல் பேருந்துகள்

image

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் பிப். 20 முதல் ஏப்.5 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் பிப்.20 முதல் ஏப்.5 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 60 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது

error: Content is protected !!