News December 15, 2025
சென்னை: EB பில் நினைத்து கவலையா??

சென்னை மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <
Similar News
News December 19, 2025
சென்னை: கலர் கோழிக்குஞ்சுக்காக கொலை!

ஆவடி அருகே, வீட்டில் வளர்த்த கலர் கோழிக்குஞ்சை அடித்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை செய்த குற்றவாளி அன்பழகனுக்கு பூந்தமல்லி நீதிமன்றம் நேற்று (டிச.18) 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
News December 19, 2025
சென்னையில் இன்று கரண்ட் கட்!

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்குன்றம், சோத்துபாக்கம் சாலை, பாலாஜி கார்டன், புள்ளிலைன், பைபாஸ், வடகரை, விஷ்ணு நகர், கிராண்ட்லைன், கண்ணம்பாளையம், செம்பரம்பாக்கம், தீயப்பாக்கம், பாடியநல்லூர், எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் காலை 9மணி முதல் பிற்பகல் 2மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 18, 2025
சென்னை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (டிச.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


