News September 27, 2025
சென்னை: CMRL மக்களுக்கு எச்சரிக்கை!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு என சமூகவலைதளம் மற்றும் வாட்ஸ் ஆப் லிங்கில் வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ பணியாளர் தேர்வுக்கு முண்ணனி தமிழ், ஆங்கில நாளிதழ்களிலோ அல்லது சென்னை மெட்ரோ ரயில் ஒ.ஆர்.ஜி. இணையதளம் மூமாகவோ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளது. மற்றவர்களும் ஷேர் செய்து உஷாரா இருக்க வையுங்க!
Similar News
News February 9, 2026
சென்னையில் EB பில் எகுறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News February 9, 2026
சென்னை: ஊஞ்சல் புடவை இறுகி துடிதுடித்து பலி

சோழவரம் அடுத்த ஆத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் மோனிஷ் (12). நேற்று மாலை விளையாடி கொண்டிருந்த போது சகோதரியுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது ஊஞ்சல் புடவையை கழுத்தில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக புடவை கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளது. இதில் மோனிஷ் பரிதாபமாக இழந்தார். இதுகுறித்து சோழவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 9, 2026
சென்னையில் பயங்கரம்.. வெட்டி சாய்த்த கும்பல்!

கொளத்தூரை சேர்ந்தவர் ஜான்பாஷா(39). மெக்கானிக்கான இவர் ராஜி(40) என்பவரது கடையில் வேலை பார்த்து வந்தார். ராஜியின் மகளை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த விக்னேஷ்(24) என்பவர் இன்ஸ்டாவில் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ராஜி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ்யின் கும்பல் அரிவாளுடன் வந்து ராஜியை வெட்ட முயன்றார். குறுக்கே வந்த ஜான்பாஷாவுக்கு கை, தலையில் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.


