News March 19, 2026
சென்னை: 6 பெட்டி மெட்ரோ ரயில் வாங்க திட்டம்!

பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை முன்னிட்டு 6 பெட்டிகளுடன் இயங்கும் 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க ₹1,700 கோடி மதிப்பில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான டெண்டரில் பி.இ.எம்.எல், ஆல்ஸ்டோம் மற்றும் டிடாகர் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. இரண்டு ஆண்டுகளில் இந்த புதிய ரயில்கள் சேவைக்கு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.