News February 25, 2026
சென்னை: 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. வருமான சான்றிதழ் போதும், இ-சேவை மையத்தில் அல்லது சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். 9790241737, 044-26426421, 044-025952450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.
Similar News
News February 25, 2026
சென்னை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

சென்னை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே <
News February 25, 2026
சென்னை: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

சென்னை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News February 25, 2026
நல்லகண்ணு உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவின் உடல், அவரது ஆசைப்படியே மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. 2016-ம் ஆண்டு அவர், மறைவுக்குப் பிறகு தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார். நாளை மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அவரது உடல், மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்படும்.


