News August 6, 2025

சென்னை: 12th பாஸ் போதும்; ஏர் போர்டில் வேலை

image

ஏர் போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். இந்த பணிக்கு மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 8, 2025

சென்னை: தலைக்கேறிய போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

image

சென்னை தாம்பரம்- திருவான்மியூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பயணிகளை தொடர்ந்து தரக்குறைவாக பேசியுள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் அரசு பேருந்து ஓட்டுநர் மதுபோதையில் பேருந்தை இயங்கி வருவது தெரியவரவே பயணிகளை அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுபோதையில் பேருந்தை ஒட்டியதோடு பயணியாளிடம் வசைபாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News December 8, 2025

பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை

image

2020ல் கீழ்பாக்கம் பகுதியில் 3 பள்ளி மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் நடத்திய 53 வயது நபர் மீது, சிறுமியின் தாயார் புகாரின் பேரில் W-4 கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தது. விசாரணை முடிந்து, சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்தார்.

News December 8, 2025

சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு

image

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கூடிய லேசான முதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24″ செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!