News December 29, 2025
சென்னை: 10th போதும், நல்ல சம்பளத்தில் கான்ஸ்டபிள் வேலை!

1. SSC கான்ஸ்டபிள் வேளைக்கு மொத்தம் 25,484 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. கல்வி தகுதி: 10th, டிகிரி முடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5. கடைசி தேதி: டிச.31. அருமையான வாய்ப்பு, மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் செய்யவும்.
Similar News
News January 8, 2026
சென்னையில் கண்கவரும் டபுள் டக்கர் பேருந்து!

சென்னையில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சார டபுள் டக்கர் பேருந்துகள் மீண்டும் வரவுள்ளன. இது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், எம்.டி.சி 20 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்த உள்ளது. இவை அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், நகரத்தின் அழகிய காட்சிகளைக் கண்டு ரசிக்கவும் உதவும். 1970களில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. 2008-ல் நிறுத்தப்பட்ட இந்த பேருந்துகள், இப்போது நவீன மின்சார வடிவில் வர உள்ளது.