News November 23, 2025

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்டம்!

image

சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே, இத்திட்டத்திற்கான இறுதிக்கள அறிக்கையில் (DPR) சேர்க்கப்படவுள்ள வழித்தட வரைபடத்தை தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. ஒப்புதல் கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். அடுத்த மாதத்தில் முடிவு தெரியவரும். மேலும், ஆய்வுப் பணிகளைத் தொடர தேவையான ஒப்புதல்களையும் கோரியுள்ளது.

Similar News

News November 24, 2025

’சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்றேன்’

image

சினிமாவில் நஷ்டம் ஏற்பட்டதால் போதை பொருள் விற்பனை செய்ததாக கைதான சர்பூதின் தெரிவித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சிம்புவிடம் மேனேஜராக பணியாற்றினேன். சினிமாவில் சாதிக்க நினைத்து, சொந்த பணத்தை முதலீடு செய்து திரைப்படம் தயாரித்தேன். இதில், பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கடனை சமாளிக்க வழி தெரியாததால், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டேன் என்றார்.

error: Content is protected !!