News December 14, 2024
சென்னை விரைந்த ஈரோடு காங்கிரஸ் கட்சியினர்!

ஈரோடு கிழக்கு தொகுதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. சென்னையில் காலமானார். அவரது இரங்கல் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ஈரோட்டை சேர்ந்த காங். கட்சியினர், உடனடியாக சென்னை விரைந்தனர். சென்னையிலேயே இறுதி சடங்கு நடைபெற உள்ள நிலையில், காங். நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்டோர், அஞ்சலி செலுத்த அணி, அணியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றனர்.
Similar News
News March 6, 2026
ஈரோடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 6, 2026
ஈரோடு: அனைத்து CERTIFICATES இனி WhatsApp-ல்!

ஈரோடு மக்களே பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News March 6, 2026
ஈரோடு: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


