News February 21, 2026
சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ஆம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து விழிப்புடன் இருக்க வைங்க.
Similar News
News February 21, 2026
சென்னை: லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு!

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை புறநகர் ரயில் சேவைகளில் சில மாற்றங்களை செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை முதல் தாம்பரம்-செங்கை செல்லும் புறநகர் ரயில்களுக்கான புதிய கால அட்டவணையை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த தற்காலிக புதிய அட்டவணை ஏப்ரல்.5ம் தேதி வரை பின்பற்றப்படும். இதை மற்றவர்களுக்கும் மறக்காம ஷேர் பண்ணுங்க.
News February 21, 2026
சென்னை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

சென்னை மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 21, 2026
புறநகர் ரயில் சேவையில் குளறுபடி இல்லை என விளக்கம்

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி, பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு, உரிய கண்காணிப்புடன் எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.


