News December 12, 2025

சென்னை: ரேஷன் கடைகளில் முறைகேடா? இதை பண்ணுங்க!

image

சென்னை, ரேஷன் கடைகளில் உரிய அளவு பொருட்கள் வழங்கவில்லை, தரமற்ற பொருட்களை விற்பது, அதிக விலை வசூலிப்பது, கடை திறக்காமல் இருப்பது, பொருட்களை வழங்க மறுப்பது, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க அலைய வேண்டாம். இந்த <>லிங்கில் <<>>உங்கள் புகார்களை பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துங்கள். தொடர்புக்கு 1967 (அ) 18004255901. ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

Similar News

News March 7, 2026

சென்னை: காரை திருடியவர் கைது

image

சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சாம் எபினேசர் (29) தனது மாருதி காரை வீட்டில் நிறுத்தி வைத்திருந்தார். கடந்த மார்ச் 6ம் தேதி வேலை முடித்து வீடு திரும்பியபோது கார் இருந்ததாகவும், ஆனால் சிறிது நேரத்தில் கார் திருடப்பட்டதாகவும், புனித தோமையர் மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் பேரில், GPS மூலம், காரை கண்டறிந்து, திருடிய ராகுல் (23), என்பவரை போலீசார் கைது செய்யப்பட்டார்.

News March 6, 2026

சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 6) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!