News December 12, 2025

சென்னை மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு

image

சென்னையில் இந்திய கடற்படை & மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு வருகிற டிசம்பர் 14ம் தேதியன்று அதிகாலை 3 மணியிலிருந்து மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என CMRL அறிவிப்பு ஒன்றை நேற்று (டிச.11) வெளியிட்டுள்ளது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.

Similar News

News December 15, 2025

சென்னை: இலவச சிலிண்டருக்கு APPLY HERE!

image

சென்னை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கபடும். SHARE பண்ணுங்க!

News December 15, 2025

சென்னை: EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், அவைத் தலைவர் ம.தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!