News January 19, 2026

சென்னை: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

சென்னை மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 9, 2026

சென்னை: இரவில் ஆட்டோவுல போறீங்களா? MUST KNOW!

image

சென்னையில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் <>RTO அலுவகத்தில்<<>> புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!

News February 9, 2026

‘விசில் போடு’ விளம்பரம் மாறுகிறதா? – CSK இயக்குநர் பதில்

image

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் CSK இயக்குனர் காசி விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் CSK-வின் ‘விசில் போடு’ விளம்பரம் மாறுகிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, இப்போதைக்கு அதைப்பற்றி நான் பேசவில்லை என CSK இயக்குனர் காசி விஸ்வநாதன் பதிலளித்தார். அண்மையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

News February 9, 2026

சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

image

சென்னை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <>இங்கு க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம் (Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் போதும், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வந்துவிடும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

error: Content is protected !!