News December 25, 2025

சென்னை: மின்சாசார ரயில்கள் இன்று வழக்கம் போல இயங்கும்

image

கிறிஸ்துமஸ் தினமான இன்று வழக்கமான வார நாட்கள் கால அட்டவணையில் புறநகர் ரயில்கள் இயங்கும் என அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை தினம் நாளை கொண்டாடப்படுகிறது. அரசு விடுமுறை தினமாக இன்று சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்த நிலையில், இன்று வழக்கும் போல வார நாட்கள் கால அட்டவணையில் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 31, 2025

சென்னையில் போலீசார் குவிப்பு!

image

சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பாக 2026ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாட19,000 காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர், அடையாறு, அண்ணாநகர், கொளத்தூர் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளது.

News December 31, 2025

சென்னையில் வடகிழக்கு பருவமழை 10சதவீதம் குறைவு

image

தமிழ்நாட்டில் இயல்பான நிலையில் 440 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 427 மி.மீ. மட்டுமே பெய்துள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை நேற்று வரை இயல்பை விட 10 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 807 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 725 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!