News January 23, 2026

சென்னை: மரக்கன்றுகளை முன்பதிவு செய்யும் திட்டம்!

image

சென்னை மாநகராட்சி மற்றும் வனத்துறை இணைந்து தலா 1 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 2 நாற்றுப்பண்ணைகள் அமைத்துள்ளன. நகர்ப்புற பசுமையை மேம்படுத்தவும், பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் ‘மரக்கன்றுகளை முன்பதிவு செய்யும்’ புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் குறித்த மேலான ஆலோசனைகளை பொதுமக்கள் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!