News January 3, 2026

சென்னை: போஸ்ட் ஆபீஸில் ரூ.29,380 சம்பளத்தில் வேலை!

image

சென்னை மாவட்ட மக்களே! நமது இந்திய தபால் துறையின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2292 காலியிடங்கள் உள்ளன. 10th,+2, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. உடனே அனைவருக்கும் SHARE!

Similar News

News February 9, 2026

சென்னையில் இன்று கரண்ட் கட்!

image

சென்னை மாதவரம் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் மின்வாரியத்தின் இன்று (பிப்.09) மாதாந்திர பராமரிப்புப் நடைபெறவுள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சரஸ்வதி நகர், கந்தசுவாமி நகர், சின்ன தோப்பு, ரங்கா கார்டன், அன்பு வளர்மதி நகர், டி.ஜி. சாமி நகர், சுமங்கலி நகர் மற்றும் விநாயகபுரம் உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!