News December 15, 2025

சென்னை: புது வீடு கட்ட ஆசையா? CLICK HERE!

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு சென்னை கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

Similar News

News December 25, 2025

சென்னை: 12th போதும்., ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை ரெடி!

image

சென்னை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன 9ம் தேதிக்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 – ரூ.1,05,000 வரை வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE IT.

News December 25, 2025

வால்வோ பேருந்துகளின் பயண கட்டணம் வெளியீடு

image

முதலமைச்சர் தொடங்கி வைத்த SETC வால்வோ வகை Multi Axle பேருந்துகளின் பயணக் கட்டண விவரம் வெளியாகியுள்ளது. சென்னை-மதுரை ரூ.790, சென்னை-திருநெல்வேலி ரூ.1080, சென்னை-திருச்செந்தூர் ரூ.1115, சென்னை-பெங்களூரு ரூ.735, நாகர்கோவில்-சென்னை ரூ.1215, திருச்சி-சென்னை ரூ.565 என பல்வேறு வழித்தடங்களுக்கு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்த புதிய வால்வோ சேவையை விரைவில் பயன்படுத்தலாம்.

News December 25, 2025

புத்தாண்டு கொண்டாட்டம் காவல்துறை எச்சரிக்கை!

image

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் டிச-31 அன்று இரவு இளைஞர்கள் பைக்ரேஸ் ஈடுபட கூடாது, மதுபோதையில் வாகனம் இயக்கினால் அபராதம் விதித்து வாகனம் பறிமுதல் செய்யப்படும், நள்ளிரவு 12 மணிக்கு மேல் தேவையின்றி வெளியே சுற்ற கூடாது நட்சத்திர விடுதிகளுக்கு கடுமையான நிபந்தனை, அனுமதியின்றி பொது இடங்களில் கூட்டம் இசை நிகழ்ச்சி நடத்த தடை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!