News February 21, 2026
சென்னை: புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

சென்னை மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் இங்கே <
Similar News
News February 21, 2026
சென்னை: லஞ்சம் கேட்டால் உடனே Call!

சென்னை மக்களே, போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல், உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். சென்னை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் 044-22321045 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 21, 2026
புறநகர் ரயில் சேவையில் குளறுபடி இல்லை என விளக்கம்

சென்னையில் புறநகர் ரயில் சேவையில் குளறுபடி ஏதும் இல்லை என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. ரயில் சேவையில் குளறுபடி, பாதுகாப்பற்ற ரயில் இயக்கம் என்ற குற்றச்சாட்டுகளுக்கு தெற்கு ரயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது. நன்கு திட்டமிடப்பட்டு, உரிய கண்காணிப்புடன் எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.
News February 21, 2026
FLASH: சென்னையில் 24 வருஷத்துக்கு பிறகு நடக்கும் சம்பவம்!

பிப்ரவரி மாதத்தில் பெய்யும் மழை என்பது, பருவம் தவறிய மழையாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித்திருக்கிறார். அப்படி மழை பெய்தால் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் சம்பவமாக இது இருக்கும் என்று சொல்லப்படுகிறது.காலை முதல் சென்னையில் மேகம் மூட்டத்துடன் காணப்படுவது குறிபிடத்தக்கது.


