News September 23, 2025

சென்னை: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

Similar News

News September 23, 2025

சென்னை: தெற்கு ரயில்வேயில் சூப்பர் வேலை.. NO EXAM!

image

தமிழ்நாடு தெற்கு ரயில்வேயில் 3518 அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th, 12th, ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். தேர்வு ஏதும் கிடையாது. இந்த பணிக்கு 15-24 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் <<>>செய்து செப்.25க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு ஏதும் இல்லாமல் மத்திய அரசு வேலை பெற செம்ம வாய்ப்பு. இதை உடனே ஷேர் பண்ணுங்க.

News September 23, 2025

சென்னையில் திடீரென உயிரிழந்த SI

image

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவகத்தில் சென்னை மத்திய பிரிவில் காவல் உதவி ஆய்வாளர் SI.வெங்கட்ராஜ் இன்று பணிக்கு வர முயலும் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். சென்னை எழும்பூரில் இருந்து பணிக்கு செல்ல வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் அங்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

News September 23, 2025

சென்னை MRTS கையகப்படுத்த திட்டம்!

image

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) டிசம்பர் 2027 க்குள் MRTS கையகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு, ரயில்வேயுடன் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. அரசு MRTS செயல்பாடு, மேலாண்மை மற்றும் பராமரிப்பை CMRL க்கு ஒப்படைக்கும் விரிவான இயக்கத் திட்டம் முடிந்து விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் சேவையை இது மேலும் மேம்படுத்தும் என தேய்விக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!