News August 25, 2024
சென்னை : நடிகர் ரஜினிக்கு பதிலளித்த முதலமைச்சர்

சென்னையில் கலைஞர் தாய் எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நிகழ்வில் ரஜினிகாந்த் முதலமைச்சருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதற்கு முதலமைச்சர் என்னை விட ரஜினிகாந்த் வயதில் மூத்தவர் தான், எனக்கு அவர் சில அறிவுரைகள் வழங்கினார் அதனை நான் புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம் எதிலும் நான் தவறிட மாட்டேன் என பதில் கொடுத்தார்.
Similar News
News October 19, 2025
சென்னயில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
News October 19, 2025
சென்னை: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

சென்னை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News October 19, 2025
சென்னையில் இறைச்சி கடைகள் மூடல்

தீபாளிப் பண்டிகை வரும் 20-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு பொதுசுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயக்கும் இறைச்சி கூடங்கள் அரசு உத்தரவின் படி மூடப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்தள்ளது.