News February 7, 2026

சென்னை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

image

சென்னை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க. *இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க*

Similar News

News February 10, 2026

சென்னை: உங்களிடம் லைசென்ஸ் உள்ளதா?

image

சென்னை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுக

News February 10, 2026

சென்னை: உங்களிடம் VOTER ID இருக்கா? இதை தெரிஞ்சுக்கோங்க!

image

சென்னை மக்களே, 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சமயத்தில், உங்க VOTER ID தொலைந்து போயிடுச்சா? இல்லை மோசமாகவும், பழசாகவும் இருக்கா? கவலை வேண்டாம். <>இங்கே கிளிக்<<>> செய்து உங்க VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவும். பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே டவுன்லோடு செய்யலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News February 10, 2026

ஜி.கே.மணி பெரிய துரோகி – அன்புமணி

image

சென்னை, ராயப்பேட்டையில் பாமக தலைவர் அன்புமணி தலைமையில் பாமக இளைஞரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அன்புமணி பேசுகையில், “கட்சியும், சின்னமும் நம்மிடம் தான் இருக்கிறது. ஆனால், நிறுவனர் ராமதாஸை சுற்றி துரோகிகளே உள்ளனர். தற்போது நமக்கு கட்சி கிடைத்துவிட்டது என்பது தெரிந்தும், அவரை ஏமாற்றுகின்றனர். குறிப்பாக, ஜிகே. மணி மிகப்பெரிய துரோகி” என தெரிவித்தார்.

error: Content is protected !!