News January 6, 2026
சென்னை: தேர்வு கிடையாது.. கோயிலில் SUPER வேலை…

திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் உள்ள காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காவலர், இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர் உள்ளிட்ட பிரிவுகளில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது நிரம்பிய 8th,10th மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000- ரூ58,600 வரை வழங்கப்படும். தேர்வு கிடையாது. <
Similar News
News January 23, 2026
சென்னையில் EB பில் எகுறுதா..?

சென்னை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <
News January 23, 2026
சென்னை: சமயலறையில் தீப்பற்றி ஒருவர் பலி

சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் முருகன் (46). இவர் நேற்று வீட்டில் சமையல் செய்துள்ளார். அப்போது சமையல் பொருட்களுக்கு மேலே இருந்த மண்ணெண்ணைய் பாட்டில் கீழே விழுந்ததில், சமையல் அறை முழவதும் தீ பற்றி முருகன் உடலிலும் பரவியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 23, 2026
சென்னையில் பெற்ற மகளை சீரழித்த தந்தை

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 14வயது சிறுமிக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுப்பதாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தியதில் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இந்நிலையில் அவர் மீது 7பிரிவின் கீழ் வழக்குப் பதிவு சிறையில் அடைத்தனர். தந்தையே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


