News June 15, 2024
சென்னை: திமுக நிர்வாகி மீது குஷ்பு புகார்

முன்னாள் ஆளுநர் தமிழிசையை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கண்டிப்பது போன்ற காணொளி வெளியானது குறித்து அண்மையில் திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கிண்டலாக பேசியிருந்தார். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு தனது X தளத்தில் இதை குறிப்பிட்டு, “தமிழிசை பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதற்காக வழக்குத் தொடருவேன். ஏற்கெனவே மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 2, 2026
சென்னை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (மார்ச். 2) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 2, 2026
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 2, 2026
சென்னை: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு!

சென்னை மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினாப் போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு <


