News August 22, 2024

சென்னை தினத்தில் ஜொலிக்கும் மாநகரம்

image

இன்றைய சென்னை மாநகருக்கு 1996ம் ஆண்டுக்கு முன்பு வரையிலான பெயர் மெட்ராஸ் என்பதாகத்தான் இருந்தது. 1639ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில், இதே ஆகஸ்ட் 22ம் தேதி உருவாக்கப்பட்ட இந்நகரம், இன்று தனது 385வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இன்றைய தினத்தில், சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் புகைப்பட கண்காட்சி, மாரத்தான் போட்டிகள் மற்றும் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

Similar News

News December 12, 2025

சென்னையில் சுகாதார மீறலுக்கு அபராதம் அதிகரிப்பு!

image

சென்னையில் GCC கடந்த ஒராண்டில் 79,875 டிஜிட்டல் அபராதங்கள் 40,227 பொது சுகாதார மீறல்களுக்காக விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் எரிப்பு, குப்பை கொட்டல், கழிவு பிரிப்பு தவறுதல் உள்ளிட்டவை அதிகம். கடைகள், கட்டுமானக் கழிவு கொட்டல், கொசு ஆதாரம், சட்டவிரோத வடிகால் இணைப்புகள் ஆகியவற்றிற்கு அபராதமாக மொத்தம் ரூ.9.27 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

சென்னையில் 12 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

image

சென்னை மாவட்டத்தில் உள்ள 40.04 லட்சம் வாக்காளர்களில், 70% பேர் மட்டுமே வாக்காளர் திருத்தப் படிவங்களை சமர்ப்பித்துள்ளனர். மீதமுள்ள 12 லட்சம் வாக்காளர்களிடமிருந்து விவரங்கள் பெறப்படாததால், அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News December 12, 2025

சென்னை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

சென்னை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொல்லம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்கள ஷேர் பண்ண மறந்துடாதீங்க.

error: Content is protected !!