News October 8, 2025
சென்னை: டிகிரி போதும், ரூ.1.2 லட்சம் சம்பளம்!

சென்னை மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள்<
Similar News
News October 8, 2025
மெரினாவில் இனி ஓடவும், ஒளியவும் முடியாது!

மெரினா கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு உயர் தொழில்நுட்பம் கொண்ட ஏஐ கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கான டெண்டரும் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த AI தொழில்நுட்பம் மூலம், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள், பாதுகாப்பு மீறல்கள் போன்றவற்றை தானாகவே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும். இது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவுதவும்.
News October 8, 2025
மின்சார ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

இன்று முதல் நவம்பர் 5 வரை திருப்பதியில் இருந்து இருந்து மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் (66070) மதியம் 1:30 மணிக்கு திருச்சனூரில் இருந்து இயக்கப்படும். அதேபோல் மறு மார்க்கத்தில் மின்சார ரயில் காலை 9:50 மணிக்கு மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் மின்சார ரயில் திருச்சனூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
News October 8, 2025
சென்னை: உங்க ஆதார் கார்டை வேறுயாராவது யூஸ் பண்றாங்களா?

உங்கள் ஆதார் கார்டினை வேறு யாராவது தவறாக பயன்படுத்தினால் UIDAI என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண், OTP எண்ணை பதிவிட்டு கண்டுபிடிக்கலாம். 1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். இ-சேவை மையங்களில் நேரடியாகவும் சென்று கேட்கலாம். ஷேர் செய்யுங்கள்