News October 30, 2025

சென்னை: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

image

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>சென்று நவ.16 குள் விண்ணப்பிக்கலாம். மருத்துவத்துறையில் வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 30, 2025

சென்னை: உங்கள் Car , Bike-க்கு தேவையில்லாமல் Fine வருதா?

image

சென்னை மக்களே! உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <>இங்கே க்ளிக் <<>>பண்ணி போக்குவரத்து வீதிமீறல் ஈடுபடவில்லை (அ) EXTRA FINE போட்டது குறித்து கம்பளைண்ட் பண்ணா உங்களுக்கு இந்த FINE நீக்கிருவாங்க. இந்த சூப்பரான தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

News October 30, 2025

விருகம்பாக்கத்தில் பாலியல் தொழில்; 3 பெண்கள் மீட்பு

image

விருகம்பாக்கம் தாராசந்த் நகர் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து பாலியல் தொழில் நடக்கிறது என்ற ரகசிய தகவலின் பேரில், விபச்சார தடுப்புப் பிரிவு-1 காவல் குழுவினர் நேற்று நடத்திய சோதனையில் நரேஷ்குமார் (41), என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பெண்கள் மீட்கப்பட்டனர். மேலும், தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடிவருகின்றனர். நரேஷ்குமார் இன்று சிறையில் அடைத்தனர்.

News October 30, 2025

சென்னை: பெண் தோழியிடம் பேசியவர் வெட்டிக் கொலை

image

புதுச்சேரியை சேர்ந்த பிரகாஷ், அசோக் நகர் காவல் நிலையம் அருகே தனது தோழியுடன் நேற்று காரில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அசோக் நகர் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!