News January 31, 2025

சென்னை சம்பவம் தூத்துக்குடி எம்பி கண்டனம்

image

கனிமொழி எம்பி இன்று முகநூல் பக்கத்தில், “சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் வந்த வாகனத்தை, ஆண்கள் சிலர் வழிமறித்து விரட்டிச் சென்று அச்சுறுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும், கடுமையான நடவடிக்கை எடுப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்; அதே வேளையில், பெண்கள் பாதுகாப்பில் எந்த வித சமரசமும் இருக்ககூடாது என நினைப்பவர் முதல்வர்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 27, 2025

தூத்துக்குடி: அடிப்படை பிரச்சனைக்கு உடனே தீர்வு

image

தூத்துக்குடி மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை சேதம், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும். Share It.

News August 27, 2025

தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பை முடித்த இளைஞர்கள் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சிக்கு உதவியாக வேளாண் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் வேளாண் பட்டதாரிகள் உழவர் நல சேவை மையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News August 27, 2025

தூத்துக்குடி: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

தூத்துக்குடி மக்களே!
1. <>இங்கு க்ளிக்<<>> செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்க.
2. படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
3. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
4.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
5. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!