News January 2, 2026
சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வரவில்லையா?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News February 9, 2026
சென்னை: இரவில் ஆட்டோவுல போறீங்களா? MUST KNOW!

சென்னையில் ஆட்டோக்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் அடிக்கடி புகார் தெரிவிக்கின்றனர். விதிமுறைபடி ஆட்டோக்கள் முதல் 1.8 கி.மீ க்கு ரூ.25ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடங்களுக்கு ரூ.3.50 வசூலிக்கலாம். இரவு (11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் <
News February 9, 2026
‘விசில் போடு’ விளம்பரம் மாறுகிறதா? – CSK இயக்குநர் பதில்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் CSK இயக்குனர் காசி விஸ்வநாதன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் CSK-வின் ‘விசில் போடு’ விளம்பரம் மாறுகிறதா என்ற செய்தியாளர் கேள்விக்கு, இப்போதைக்கு அதைப்பற்றி நான் பேசவில்லை என CSK இயக்குனர் காசி விஸ்வநாதன் பதிலளித்தார். அண்மையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
News February 9, 2026
சென்னை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

சென்னை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


